தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:14 Leviticus 15:14

எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 15:14 · IRV

On the eighth day he is to take two turtledoves or two young pigeons, come before the LORD at the entrance to the Tent of Meeting, and give them to the priest.

Leviticus 15:14 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க