தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:15 Leviticus 15:15

ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.

லேவியராகமம் 15:15 · IRV

The priest is to sacrifice them, one as a sin offering and the other as a burnt offering. In this way the priest will make atonement for the man before the LORD because of his discharge.

Leviticus 15:15 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க