தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:16 Leviticus 15:16

“ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:16 · IRV

When a man has an emission of semen, he must bathe his whole body with water, and he will be unclean until evening.

Leviticus 15:16 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க