லேவியராகமம் 15:18 Leviticus 15:18
விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
If a man lies with a woman and there is an emission of semen, both must bathe with water, and they will remain unclean until evening.