லேவியராகமம் 15:21 Leviticus 15:21
அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
and anyone who touches her bed must wash his clothes and bathe with water, and he will be unclean until evening.