தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:22 Leviticus 15:22

அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:22 · IRV

Whoever touches any furniture on which she was sitting must wash his clothes and bathe with water, and he will be unclean until evening.

Leviticus 15:22 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க