தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:23 Leviticus 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:23 · IRV

And whether it is a bed or furniture on which she was sitting, whoever touches it will be unclean until evening.

Leviticus 15:23 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க