தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:26 Leviticus 15:26

அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

லேவியராகமம் 15:26 · IRV

Any bed on which she lies or any furniture on which she sits during the days of her discharge will be unclean, like her bed during her menstrual period.

Leviticus 15:26 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க