தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:27 Leviticus 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:27 · IRV

Anyone who touches these things will be unclean; he must wash his clothes and bathe with water, and he will be unclean until evening.

Leviticus 15:27 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க