லேவியராகமம் 15:28 Leviticus 15:28
அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.
When a woman is cleansed of her discharge, she must count off seven days, and after that she will be ceremonially clean.