தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:33 Leviticus 15:33

இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

லேவியராகமம் 15:33 · IRV

of a woman in her menstrual period, of any male or female who has a discharge, and of a man who lies with an unclean woman.’”

Leviticus 15:33 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க