லேவியராகமம் 15:5 Leviticus 15:5
அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
Anyone who touches his bed must wash his clothes and bathe with water, and he will be unclean until evening.