தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:10 Leviticus 16:10

போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;

லேவியராகமம் 16:10 · IRV

But the goat chosen by lot as the scapegoat shall be presented alive before the LORD to make atonement by sending it into the wilderness as the scapegoat.

Leviticus 16:10 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க