தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:12 Leviticus 16:12

யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,

லேவியராகமம் 16:12 · IRV

Then he must take a censer full of burning coals from the altar before the LORD, and two handfuls of finely ground fragrant incense, and take them inside the veil.

Leviticus 16:12 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க