தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:18 Leviticus 16:18

பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,

லேவியராகமம் 16:18 · IRV

Then he shall go out to the altar that is before the LORD and make atonement for it. He is to take some of the bull’s blood and some of the goat’s blood and put it on all the horns of the altar.

Leviticus 16:18 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க