தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:19 Leviticus 16:19

தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.

லேவியராகமம் 16:19 · IRV

He is to sprinkle some of the blood on it with his finger seven times to cleanse it and consecrate it from the uncleanness of the Israelites.

Leviticus 16:19 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க