தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:22 Leviticus 16:22

அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.

லேவியராகமம் 16:22 · IRV

The goat will carry on itself all their iniquities into a solitary place, and the man will release it into the wilderness.

Leviticus 16:22 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க