தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:24 Leviticus 16:24

பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,

லேவியராகமம் 16:24 · IRV

He is to bathe himself with water in a holy place and put on his own clothes. Then he must go out and sacrifice his burnt offering and the people’s burnt offering to make atonement for himself and for the people.

Leviticus 16:24 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க