லேவியராகமம் 16:26 Leviticus 16:26
போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
The man who released the goat as the scapegoat must wash his clothes and bathe himself with water; afterward he may reenter the camp.