லேவியராகமம் 16:28 Leviticus 16:28
அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
The one who burns them must wash his clothes and bathe himself with water, and afterward he may reenter the camp.