தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:3 Leviticus 16:3

ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.

லேவியராகமம் 16:3 · IRV

This is how Aaron is to enter the Holy Place: with a young bull for a sin offering and a ram for a burnt offering.

Leviticus 16:3 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க