தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:32 Leviticus 16:32

அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,

லேவியராகமம் 16:32 · IRV

The priest who is anointed and ordained to succeed his father as high priest shall make atonement. He will put on the sacred linen garments

Leviticus 16:32 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க