தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:34 Leviticus 16:34

இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

லேவியராகமம் 16:34 · IRV

This is to be a permanent statute for you, to make atonement once a year for the Israelites because of all their sins.” And all this was done as the LORD had commanded Moses.

Leviticus 16:34 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க