லேவியராகமம் 16:5 Leviticus 16:5
இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
And he shall take from the congregation of Israel two male goats for a sin offering and one ram for a burnt offering.