தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 16:6 Leviticus 16:6

பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,

லேவியராகமம் 16:6 · IRV

Aaron is to present the bull for his sin offering and make atonement for himself and his household.

Leviticus 16:6 · BSB
லேவியராகமம் 16 முழுவதும் வாசிக்க