லேவியராகமம் 16:7 Leviticus 16:7
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
Then he shall take the two goats and present them before the LORD at the entrance to the Tent of Meeting.