லேவியராகமம் 16:8 Leviticus 16:8
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
After Aaron casts lots for the two goats, one for the LORD and the other for the scapegoat,