தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 17:10 Leviticus 17:10

“இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன்.

லேவியராகமம் 17:10 · IRV

If anyone from the house of Israel or a foreigner living among them eats any blood, I will set My face against that person and cut him off from among his people.

Leviticus 17:10 · BSB
லேவியராகமம் 17 முழுவதும் வாசிக்க