லேவியராகமம் 17:12 Leviticus 17:12
ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.
Therefore I say to the Israelites, ‘None of you may eat blood, nor may any foreigner living among you eat blood.’