லேவியராகமம் 17:8 Leviticus 17:8
மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி,
Tell them that if anyone from the house of Israel or any foreigner living among them offers a burnt offering or a sacrifice