லேவியராகமம் 18:14 Leviticus 18:14
உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
You must not dishonor your father’s brother by approaching his wife to have sexual relations with her; she is your aunt.