லேவியராகமம் 18:2 Leviticus 18:2
“நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
“Speak to the Israelites and tell them: I am the LORD your God.