தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 18:23 Leviticus 18:23

எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு.

லேவியராகமம் 18:23 · IRV

You must not lie carnally with any animal, thus defiling yourself with it; a woman must not stand before an animal to mate with it; that is a perversion.

Leviticus 18:23 · BSB
லேவியராகமம் 18 முழுவதும் வாசிக்க