தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 18:24 Leviticus 18:24

“இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

லேவியராகமம் 18:24 · IRV

Do not defile yourselves by any of these practices, for by all these things the nations I am driving out before you have defiled themselves.

Leviticus 18:24 · BSB
லேவியராகமம் 18 முழுவதும் வாசிக்க