லேவியராகமம் 18:29 Leviticus 18:29
இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள்.
Therefore anyone who commits any of these abominations must be cut off from among his people.