தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 18:3 Leviticus 18:3

நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

லேவியராகமம் 18:3 · IRV

You must not follow the practices of the land of Egypt, where you used to live, and you must not follow the practices of the land of Canaan, into which I am bringing you. You must not walk in their customs.

Leviticus 18:3 · BSB
லேவியராகமம் 18 முழுவதும் வாசிக்க