தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 18:30 Leviticus 18:30

ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 18:30 · IRV

You must keep My charge not to practice any of the abominable customs that were practiced before you, so that you do not defile yourselves by them. I am the LORD your God.”

Leviticus 18:30 · BSB
லேவியராகமம் 18 முழுவதும் வாசிக்க