லேவியராகமம் 18:5 Leviticus 18:5
“ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா.
Keep My statutes and My judgments, for the man who does these things will live by them. I am the LORD.