லேவியராகமம் 18:7 Leviticus 18:7
உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
You must not expose the nakedness of your father by having sexual relations with your mother. She is your mother; you must not have sexual relations with her.