லேவியராகமம் 19:12 Leviticus 19:12
என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
You must not swear falsely by My name and so profane the name of your God. I am the LORD.