தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:13 Leviticus 19:13

“பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

லேவியராகமம் 19:13 · IRV

You must not defraud your neighbor or rob him. You must not withhold until morning the wages due a hired hand.

Leviticus 19:13 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க