தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:15 Leviticus 19:15

“நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.

லேவியராகமம் 19:15 · IRV

You must not pervert justice; you must not show partiality to the poor or favoritism to the rich; you are to judge your neighbor fairly.

Leviticus 19:15 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க