லேவியராகமம் 19:16 Leviticus 19:16
உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.
You must not go about spreading slander among your people. You must not endanger the life of your neighbor. I am the LORD.