தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:18 Leviticus 19:18

பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.

லேவியராகமம் 19:18 · IRV

Do not seek revenge or bear a grudge against any of your people, but love your neighbor as yourself. I am the LORD.

Leviticus 19:18 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க