லேவியராகமம் 19:2 Leviticus 19:2
“நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.
“Speak to the whole congregation of Israel and tell them: Be holy because I, the LORD your God, am holy.