தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:21 Leviticus 19:21

அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.

லேவியராகமம் 19:21 · IRV

The man, however, must bring a ram to the entrance to the Tent of Meeting as his guilt offering to the LORD.

Leviticus 19:21 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க