தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:23 Leviticus 19:23

“நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.

லேவியராகமம் 19:23 · IRV

When you enter the land and plant any kind of tree for food, you shall regard the fruit as forbidden. For three years it will be forbidden to you and must not be eaten.

Leviticus 19:23 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க