தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 19:25 Leviticus 19:25

ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 19:25 · IRV

But in the fifth year you may eat its fruit; thus your harvest will be increased. I am the LORD your God.

Leviticus 19:25 · BSB
லேவியராகமம் 19 முழுவதும் வாசிக்க