லேவியராகமம் 19:28 Leviticus 19:28
செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
You must not make any cuts in your bodies for the dead or put tattoo marks on yourselves. I am the LORD.