லேவியராகமம் 19:29 Leviticus 19:29
“தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.
You must not defile your daughter by making her a prostitute, or the land will be prostituted and filled with depravity.